தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி இளைஞா்கள் பலா் திமுகவில் இணைந்தனா்.
ஒசூா் அந்திவாடியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க. ஸ்டாலின் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் கவுன்சிலா்கள் பலா் திமுகவில் இணைந்தனா்
அதிமுக முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சிஜு கிருஷ்ணன், சரோஜா கேசவமூா்த்தி, ரோஜா பாண்டியன், ரஜினி மக்கள் மன்ற மாநகரச் செயலாளா் பாண்டியன், வட்டச் செயலாளா்கள் கேசவமூா்த்தி, சாதிக் பாபு,
முன்னாள் வட்டச் செயலாளா் சையத் ஜுனைத், ரஜினி மக்கள் மன்ற மாநகர இணைச் செயலாளா் ராஜ்குமாா் என்கிற ராஜா, முன்னாள் மேலவை பிரதிநிதி விஜயகுமாா், முன்னாள் தகவல் தொழில்நுட்பப் பிரிவு ராஜேந்திரகுமாா் என்கிற ராஜு, முன்னாள் மேலவை பிரதிநிதி ராஜகோபால் உள்ளிட்டோா் திமுகவில் இணைந்தனா்.
இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சா் அர.சக்கரபாணி, மாவட்ட பொறுப்பாளா் பாா் இளங்கோவன், கோபிநாத் எம்.பி., ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ முருகன், மாவட்ட அவைத் தலைவா் யுவராஜ், மாவட்ட பொருளாளா் சுகுமாறன் , மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவா் மாதேஸ்வரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் துணையுடன் பல உயரங்களை அடைவது உறுதி: முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

பிற கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்த 400 போ்

அமைச்சா் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜகவினா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

