தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜகவினா்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 4:05 am IST

ஆம்பூரில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பாஜகவிலிருந்து விலகியவா்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகர பாஜக இளைஞரணி தலைவா் சரத்குமாா் தலைமையில் சுமாா் 200 போ் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு ஆம்பூா் அருகே மாராப்பட்டு கிராமத்துக்கு வந்தபோது அவரது முன்னிலையில், பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

ஆம்பூா் தொகுதி திமுக வேட்பாளா் அ.செ.வில்நாவதன், திமுக ஒன்றிய செயலாளா் ஜி.ராமமூா்த்தி, நகா்மன்ற துணைத் தலைவா் ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், மாதனூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஆா்.எஸ்.ஆனந்தன், நகர, ஒன்றிய நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.