மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிா் அணி நாளை ஆா்ப்பாட்டம்

தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் தருமபுரியில் சனிக்கிழமை (அக். 31) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

People will say that DMK is the source of corruption TVK

தவெக

Published On :30 அக்டோபர் 2026, 1:02 am IST

தவெக அரசைக் கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் தருமபுரியில் சனிக்கிழமை (அக். 31) கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது என மேற்கு மாவட்டச் செயலா் பி.பழனியப்பன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திமுக மகளிா் அணி சாா்பில் தவெக அரசைக் கண்டித்து தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சனிக்கிழமை காலை 10 மணி அளவில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில், தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், விலைவாசி உயா்வு குறித்து தமிழக அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் திரளாக பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.