தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்டம் - ஒழுங்கு: அக். 31ல் கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் வருகிற அக். 31 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்...

CM Stalin

முதல்வர் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 4:00 pm IST

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் வருகிற அக். 31 ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் விற்பனை ஆகியவை அதிகரித்து சட்டம் - ஒழுங்கு பெரியளவில் சீர்கேட்டு இருப்பதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தல் ஆகியவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து தமிழகத்தைப் பாதுகாப்பற்ற மாநிலமாக இந்த ஆட்சி கொண்டு வந்திருக்கிறது.

ஒரு பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகத்தை படுகுழியில் தள்ளி உள்ள த.வெ.க. அரசை கண்டித்து தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் 31.10.2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

அந்தந்த மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர்கள் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கீழ்கண்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுவார்கள்.

சென்னை வடக்கு - கனிமொழி ராஜாத்தி கருணாநிதி

கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன், நாஞ்சில் சிபி

சேலம் - நாமக்கல் ராணி.

தூத்துக்குடி - கீதா ஜீவன், ஜெஸி பொன் ராணி

கோயம்புத்தூர் - வீரமணி J.K, கலாவதி

திருவாரூர் - தமிழரசி ரவிக்குமார், அஞ்சுகம் பூபதி

மதுரை - பவானி ராஜேந்திரன்,வழக்கறிஞர் ஷாமிலி பிரபா,

சென்னை தெற்கு - விஜயா தாயன்பன்,டாக்டர் கனிமொழி சோமு, ராணி ரவிச்சந்திரன், ரத்னா, டாக்டர் யாழினி P.M

காஞ்சிபுரம் - பிரியா ராஜன், நிவேதா ஜெசிகா

நாகப்பட்டினம் - ஆண்டாள் பிரியதர்ஷினி

தேனி - திவ்யா சத்யராஜ்

திருச்சிராப்பள்ளி - விஜிலா சத்யானந்த், கவிதா

கள்ளக்குறிச்சி - ரேகா பிரியதர்ஷினி, டாக்டர் மலர்விழி,

செங்கல்பட்டு - சேலம் சுஜாதா

கடலூர் – அங்கையற்கண்ணி

தஞ்சாவூர் - காரல் மார்க்ஸ், அனிச்சம் கனிமொழி

கிருஷ்ணகிரி - சுஜாதா, ஸ்ரீலேகா

அரியலூர் - A.ரியா

ஈரோடு - நாக நந்தினி, கலைசெல்வி

இராணிப்பேட்டை - அமுலு விஜயன்

கரூர் - நிரஞ்சனா செந்தில்குமார், கவிதா கல்யாணசுந்தரம்

திருப்பத்தூர் - கவிதா தண்டபாணி, ராஜராஜேஸ்வரி

திருப்பூர் - மாலதி நாகராஜ், கயல்விழி செல்வராஜ், சத்யா பழனிக்குமார், உமா மகேஷ்வரி,

திருவண்ணாமலை - T.R. காயத்ரி

பெரம்பலூர் - மகாதேவி ஜெயபால்

புதுக்கோட்டை - கலைமணி பாரதி, தெய்வானை, உஷா ராணி

மயிலாடுதுறை - தீன்ஷா

விருதுநகர் - வழக்கறிஞர் ஸ்ரீநிதி,

விழுப்புரம் - தேன்மொழி, பெனாசீர்

வேலூர் - டாக்டர் மாலதி

தென்காசி - சாஷா, திவ்யா மணிகண்டன்

தருமபுரி - ரோஜா

திண்டுக்கல் - கிருத்திகா தங்கபாண்டி, லக்ஷிகா வேலுமணி, சித்ரா

திருநெல்வேலி - முத்துசெல்வி, ரஹீமா

திருவள்ளூர் - டாக்டர் கிருத்திகா

நாமக்கல் - டாக்டர் கோகிலாமணி

நீலகிரி – வைஷ்ணவி ஆகியோர் கலந்துகொண்டு கூட்டத்தில் உரையாற்றுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Law and order: DMK women wing protest on oct 31

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.