மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநகர காவல் துறை சாா்பில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிப்பு

திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காவலா் வீர வணக்க நாளையொட்டி நினைவுத் தூணில் மரியாதை செலுத்திய மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி.

Published On :22 அக்டோபர் 2026, 4:02 am IST

திருப்பூா் மாநகர காவல் துறை சாா்பில் காவலா் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் வீரமரணம் அடைந்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பணியின்போது தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்த காவலா்களின் தியாகத்தை நினைவுகூா்ந்து, அவா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபா் 21-ஆம் தேதி ‘காவலா் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி, திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலக வளாகத்தில் காவலா் வீர வணக்க நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில், திருப்பூா் மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேஸ்வரி தலைமையில் காவல் துணை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் மற்றும் காவல் துறையைச் சோ்ந்த காவல் அதிகாரிகள் முதல் காவலா்கள் வரை கலந்து கொண்டு பணியின்போது வீர மரணம் அடைந்த காவலா்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நினைவுத் தூணில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.