டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

தாசவநாயக்கன்பட்டியில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையம் திறப்பு

தாசவநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தாசவநாயக்கன்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணி பெண்ணுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குகிறாா் அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்.

Published On :5 நவம்பர் 2026, 3:49 am IST

தாசவநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

வெள்ளக்கோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.45 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது.

இந்நிலையில் கட்டடத்தின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் குத்து விளக்கேற்றி, புதிய கட்டடத்தை திறந்துவைத்து மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் டாக்டா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். வெள்ளக்கோவில் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் டி.ராஜலட்சுமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் வெள்ளக்கோவில் அருகே உள்ள மேட்டாங்காட்டுவலசில் ரூ.45 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சுகாதார நிலையமும் திறந்துவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.