
அட்ரா பரமா பாடல் வெளியீடு!
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ராவடி படத்தின் முதல் பாடல் இன்று (04 நவம்பர்) வெளியானது.
அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ராவடி படத்தின் முதல் பாடல் இன்று (04 நவம்பர்) வெளியானது.
அக்ஷய் குமார் நாயகனாவும் அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்திலும் உருவான படம் ராவடி. படத்தில் பாசில் ஜோசப், ஜாஃபர், ஐஷ்வர்யா ஷர்மா, ஜான் விஜய், சத்யன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான 'அட்ரா பரமா' பாடல் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


