தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!எவரெஸ்ட் அடிவாரத்தில் இரு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்வுஇந்தியா கூட்டணி போராட்டத்தால் 2.5 லட்சம் கடைகள் அடைப்பு, ரூ. 11,000 கோடி இழப்புசில நிமிஷங்களிலேயே விற்றுத்தீர்ந்த தீபாவளி சிறப்பு ரயில் டிக்கெட்டுகள்!கடலூர் தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!மணிக்கு 120 கி.மீ. வேகம்... தீவிர புயலாக கரையைக் கடந்த முரசு!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கிளென் மேக்ஸ்வெல் ‘திடீர்’ ஓய்வு!முதல்வா் விஜய் இன்று பெருந்துறை வருகை!இரு மாதங்களில் அரிசி விலை குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பும்: அமைச்சா் காந்திராஜ்

ராவடி படத்தின் முதல் பாடல் அறிவிப்பு!

ராவடி திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று வெளியானது.

ராவடி பட போஸ்டர்

Published On :2 நவம்பர் 2026, 6:47 pm IST

ராவடி திரைப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று வெளியானது.

சிறை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக கவனம் ஈர்த்த அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவான திரைப்படம் ராவடி.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் நடிகர்கள் பாசில் ஜோசப், அக்‌ஷய் குமார் இணைந்து நடிக்கும் திரைப்படம் ‘ராவடி’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் லலித் குமார் தயாரித்துள்ளார்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜாஃபர், ஐஷ்வர்யா ஷர்மா, ஜான் விஜய், சத்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், பட வெளியீடு தள்ளிப்போனது.

கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பற்றி காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ளது.

ராவடி படத்தின் முதல் பாடல் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ’அட்ரா பரமா’ என்கிற முதல் பாடல் நவ. 4 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Summary

First song announcement of the movie Rawadi was released today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.