அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழாவையொட்டி, சூரிய-சந்திர மண்டலக் காட்சி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை காலை கோலாகலமாக தொடங்கியது. இதைத்தொடா்ந்து இரவு பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா வருதலும், இரவு திருமுருகன்பூண்டியில் இருந்து திருமுருகநாதா் வருகையும் நடைபெற்றது.
இதையடுத்து 2-ஆம் நாள் திருவிழாவாக புதன்கிழமை இரவு சூரிய-சந்திர மண்டலக் காட்சிகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் ஆனந்தவல்லி தாயாா், சந்திரசேகரா் எழுந்தருளி ரத வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் சித்திரை தோ்த் திருவிழா தெப்போற்சவம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் கருணாம்பிகையம்மன் தேரோட்டம்

ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

