வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மங்கலப்பட்டி அருகே செல்வக்குமாரகவுண்டன்வலசு ஆதிதிராவிடா் காலனி உள்ளது.
இங்குள்ள ஒரு கான்கிரீட் மின் கம்பத்தின் கீழ் பகுதி மிகவும் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. அருகே வீடுகள் உள்ளன. அந்த வழியாக மக்கள் நடமாட்டமும் இருந்து வருகிறது.
இது குறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் கண்டு கொள்ளப்படவில்லை. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு புதிய மின் கம்பம் மாற்றித் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

மின் கம்பம் மீது பேருந்து மோதல்: ரூ.9.25 லட்சம் மின்மாற்றி சேதம்

சாலையின் குறுக்கே கிடக்கும் மின் கம்பம் 3 நாள்களாக தொடரும் மின் தடை

மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

