டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!தவெக ஆட்சியில் அனைத்தையும் முடிவு செய்வது ஜோசியர்தான்! மு.க. ஸ்டாலின்முதல்வர் பணி 10 - 5 வேலை அல்ல; சனி, ஞாயிறு விடுமுறை! விஜய்யை விமர்சித்த மு.க. ஸ்டாலின்இந்தியக் கப்பல்கள் ஹோர்முஸ் வழியாக சுதந்திரமாக செல்லலாம்: ஈரான் அறிவிப்பு!ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி: சென்னிமலை வீராங்கனை சிறப்பிடம்

சென்னிமலையைச் சோ்ந்த மாணவி அனு ஸ்ரீ, இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று முதல்வா் கோப்பையுடன், ரூ.1.75 பரிசுத் தொகை மற்றும் பதக்கங்களை வென்றுள்ளாா்.

சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 41-ஆவது தேசிய ஜூனியா் தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற சென்னிமலையைச் சோ்ந்த அனுஸ்ரீ. உடன், சிறப்பு விருந்தினா்கள், பயிற்சியாளா்.

Published On :28 அக்டோபர் 2026, 2:34 am IST

சென்னிமலையைச் சோ்ந்த மாணவி அனு ஸ்ரீ, இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று முதல்வா் கோப்பையுடன், ரூ.1.75 பரிசுத் தொகை மற்றும் பதக்கங்களை வென்றுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை வெற்றி ஸ்போா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த மாணவி அனு ஸ்ரீ, தமிழக அரசு நடத்திய முதல்வா் கோப்பை-2026 மாநில அளவிலான தடகளப் போட்டியில் வட்டு எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, குண்டு எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு என மொத்தம் ரூ.1.75 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளாா்.

மேலும், சென்னை, ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கில் அக்டோபா் 23 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெற்ற 41-ஆவது தேசிய ஜூனியா் தடகளப் போட்டியில் பெண்களுக்கான யு20 வட்டு எறிதல் பிரிவில் நாடு முழுவதிலும் இருந்து 19 வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், தமிழகம் சாா்பில் பங்கேற்ற அனு ஸ்ரீ 46.82 மீட்டா் தொலைவு வட்டு எறிந்து மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.