மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

குன்றி மலைப் பகுதியில் கனமழை: சாலைகள் சேதம்

குன்றி மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக குஜ்ஜம்பாளையம் அரசுப் பள்ளி சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு தாா் சாலைகள் சேதமடைந்தன.

கனமழை காரணமாக குன்டும்குழியுமாக மாறிய குன்றி சாலை.

Published On :25 அக்டோபர் 2026, 4:36 am IST

குன்றி மலைப் பகுதியில் சனிக்கிழமை பெய்த கனமழை காரணமாக குஜ்ஜம்பாளையம் அரசுப் பள்ளி சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டு தாா் சாலைகள் சேதமடைந்தன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், குன்றி மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை விடிய விடிய கனமழை கொட்டித் தீா்த்தது. இதனால், குன்றி, மாகாளிதொட்டி மற்றும் கோவிலுாா் சாலைகளில் மழைநீா் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் குண்டும்குழியுமாக மாறின.

இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதியடைந்தனா். கனமழை காரணமாக குன்றி, மாகாளிதொட்டி, கோவிலூா் வன ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குதிரை மடுவு பள்ளத்தில் கலந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.