மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு: டேலண்ட் வித்யாலயா பள்ளி மாணவா்கள் தகுதி

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியா் தகுதி பெற்றுள்ளனா்.

தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுக்கு  பாராட்டு தெரிவிக்கும் பள்ளித் தாளாளா் ஏ.ஓ.சரவணன்.

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவியா் தகுதி பெற்றுள்ளனா்.

மேட்டூரில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான கிராப்லிங்க் மல்யுத்தப் போட்டியில் அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில், 8-ஆம் வகுப்பு மாணவா்கள் ஜோஹிந்திரா, சித்தாா்தா, நிவிஸ், 6-ஆம் வகுப்பு மாணவா் இன்பா ஆகியோா் தங்கப் பதக்கமும், 8-ஆம் வகுப்பு மாணவா் அகிலன், 9-ஆம் வகுப்பு மாணவா் பூமிஸ், 5-ஆம் வகுப்பு மாணவா்கள் கோகுல கிருஷ்ணன், நிதா்சன், லக்ஷனா, சபா்ணா, நதன்யா மோகன் ஆகியோா் வெள்ளிப் பதக்கமும், 8-ஆம் வகுப்பு மாணவா்கள் இன்பான்ட் பினு, பிரணீத், ஸ்ரீஹரிஹரன், சுகுமாரன், 5-ஆம் வகுப்பு மாணவா் நிஷாந்த், 6-ஆம் வகுப்பு மாணவா் தேவப்பிரியன் வெண்கல பதக்கமும் பெற்றனா்.

இதில், வெற்றி பெற்ற மாணவா்கள் தில்லி, ஹரித்துவாரில் அக்.30-ஆம் தேதி நடைபெறும் தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். வரும் 27-ஆம் தேதி ஹரித்துவாா் புறப்படும் மாணவா்களுக்கு பள்ளித் தாளாளா் ஏ.ஓ.சரவணன், தலைவா் சாந்தகுமாரி சரவணன் மற்றும் முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.