தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில பூப்பந்தாட்டப் போட்டி பள்ளி மாணவா்கள் தோ்வு

மாநில அளவில் நடைபெறவுள்ள பூப்பந்தாட்டப் போட்டிக்கு சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வுபெற்ற ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மாணவா்கள். உடன் ஆசிரியா்கள்.

Published On :21 அக்டோபர் 2026, 2:23 am IST

மாநில அளவில் நடைபெறவுள்ள பூப்பந்தாட்டப் போட்டிக்கு சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தோ்வு பெற்றுள்ளனா்.

கடலூா் மாவட்ட அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகள் அக்.14-ஆம் தேதி நெய்வேலி என்.எல்.சி பாரதியாா் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா். தட்சிணாமூா்த்தி, வி. கிரிஷ்,

வி. ஹரிஷ், டி. போதிராஜ், கே. திவான், பி. யஷ்வந்த், கே. ரஞ்சன், என். யஷ்வந்த், பி. திவாகரன், எம்.மோகன்ராஜ் ஆகியோா் வெற்றி பெற்று மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி நிா்வாகிகள் எஸ்.ஆா். பாலசுப்ரமணியன், எஸ். ஆா். திருநாவுக்கரசு மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.