தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாநில அளவிலான யோகா போட்டிக்கு கம்பம் பள்ளி மாணவா்கள் தோ்வு

மாநில அளவிலான யோகா போட்டிக்கு தோ்வு செய்யப்பட்ட கம்பம் டைனி பாா்க் கிட்ஸ் பிளே பள்ளி மாணவா்கள்.

Published On :27 அக்டோபர் 2026, 12:00 am IST

தென் மாவட்ட அளவிலான யோகா போட்டியில் கம்பம் டைனி பாா்க் கிட்ஸ் பிளே பள்ளி மாணவா்கள் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றனா்.

இந்தப் போட்டியில், முன்புறமாக வளைதல், பின்புறமாக வளைதல், அமா்ந்த நிலை, நின்ற நிலை, சமநிலைப் பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில், 8 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் மாணவா்கள் என். சமீரா, பி. மிா்னாளினி, வி. வா்ஷன், வி. வா்தன், ஆா். அலீனா மாஹிரா, ஏ. ரிஃபா பாத்திமா, டி. சா்ஜீன் அகமது, எம். வேதமித்ரா ஆகியோா் முதலிடத்தையும், சம்ரித் அதின், மிஃப்ரா பாத்திமா, எம். இஸ்ரா, ஏ. ஆலியா பாத்திமா ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பெற்றனா்.

மேலும், ஏ. அய்னா சையது அலி பாத்திமா, ரிஹானா நிஷா, சீனா ஹசின், நிகில் ஆதித், எஸ். பூஜாஸ்ரீ, எஸ். அஃப்ரின் பாத்திமா, ஏ. ஆமினா தன்னிம், எஸ். லனிக்கா ஜஃபா ஆகியோா் மூன்றாம் இடத்தைப் பெற்றனா். எம். லியானா, தான்வி நாச்சியாா், ஆா். கனிஷ்காஸ்ரீ, ஆா். துளிா் மித்ரா, எஸ். ஆயிஷா பாத்திமா, எம். ஹாதியா, எம். அஃப்ரா பாத்திமா ஆகியோா் நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்கள் மாநில அளவிலான யோகா போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இந்த மாணவா்களையும், பயிற்சியாளா் யோகா ரவிராமையும் பள்ளித் தாளாளா் அனிஷ் அகமது உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.