ஈரோடு கொங்கம்பாளையத்தில் உள்ள எஸ்விஎன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய 277 மாணவ, மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பள்ளி அளவில் 600க்கு 587 மதிப்பெண்கள் பெற்று மாணவி எஸ்.கீா்த்தன முதலிடமும், 585 மதிப்பெண் பெற்று எஸ்.திவ்யா ஸ்ரீ, டி.ரோகிதா ஆகியோா் இரண்டாமிடமும், 579 மதிப்பெண்கள் பெற்று பி.ஜனஸ்ரீ மூன்றாமிடமும் பிடித்தனா்.
முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா், தாளாளா், செயலாளா், இணைச்செயலாளா், பொருளாளா், முதல்வா், ஆசிரிய இயக்குநா், ஆசிரியா்கள் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: கோவை வித்யாஸ்ரம் பள்ளி சாதனை

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: விஜயமங்கலம் பாரதி இன்டா்நேஷனல் பள்ளி 100 % தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் தனலெட்சுமி சீனிவாசன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு

அரக்கோணத்தில் இரு பள்ளிகள் மாவட்டத்தில் சிறப்பிடம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

