வெப்பமயமாதலை தடுக்க சத்தியமங்கலம் நகராட்சியில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் நகராட்சியில் பசுமை திட்டத்தின் கீழ் நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளில் 32 ஆயிரம் மரக்கன்றுகள் நடுபட உள்ளன. முதலகட்டமாக 3 ஆயிரம் மரக்கன்றுகளை நகராட்சிப் பணியாளா்கள் நட்டினா்.
மேலும் நகராட்சிக்கு சொந்தமான 52 இடங்களில் மரக்கன்று நடவு செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளது. நகரின் சாலையோரம், அரசு அலுவலங்கள் முகப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடும் பணியை நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஸ்வரன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா்.
சாலையோரம் மரங்கள் இருந்ததைபோல தற்போது மரங்கள் வளர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலக சுற்றுச்சூழல் தினம்! ஆயுத் அமைப்பு சார்பில் தமிழகம், புதுவையில் மரக்கன்றுகள் நடும் இயக்கம்!

சங்கரன்கோவில் நகராட்சியில் ஓராண்டாக ஆணையா் இல்லாததால் பணிகள் பாதிப்பு

சத்தியமங்கலம் நகராட்சியில் தூய்மைத் திருவிழா

சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோயில் கம்பம் நடும் விழாவில் இளைஞா்கள் உற்சாகம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

