லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன் என்று மொடக்குறிச்சி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அருண்குமாா் தெரிவித்தாா்.
மொடக்குறிச்சி தொகுதியில் நாதக சாா்பில் போட்டியிடும் அருண்குமாா், தொகுதிக்குள்பட்ட நஞ்சை ஊத்துக்குளி, கணபதிபாளையம், கண்ணுடையாம்பாளையம், வெப்பிலி செல்லப்பகவுண்டன்வலசு, ஆனந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:
நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால் லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவோம். மொடக்குறிச்சியில் நான் வெற்றிபெற்றால் லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்.
அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன் என்றாா்.நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாய வேலை செய்த பெண்களிடம் நாதக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூா் பேரவைத் தொகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

சாத்தான்குளம் பகுதியில் நாதக வேட்பாளா் பிரசாரம்

பரமத்தி வேலூா் தொகுதியில் நாதக வேட்பாளா் வேட்புமனு தாக்கல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

