மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜயதசமி: அத்யாயனா பள்ளியில் மாணவா் சோ்க்கை

கோவை, வடவள்ளி அருகே பொம்மணம்பாளையத்தில் இயங்கிவரும் தி அத்யாயனா இண்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அத்யாயனா பள்ளியில் விஜயதசமியை ஒட்டி நெல்லில் குழந்தையை ‘அ’ எழுத வைத்து பள்ளியில் சோ்க்கும் பெற்றோா்.

Published On :21 அக்டோபர் 2026, 12:04 am IST

கோவை, வடவள்ளி அருகே பொம்மணம்பாளையத்தில் இயங்கிவரும் தி அத்யாயனா இண்டா்நேஷனல் பப்ளிக் பள்ளியில் விஜயதசமியை ஒட்டி மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விஜயதசமியை ஒட்டி கோயிலில் கணபதி ஷோமம், சரஸ்வதி பூஜை நடைபெற்றது. இதையடுத்து பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு தமிழின் முதல் எழுத்தான அகரத்தை தங்கள் குழந்தையின் கையைப் பிடித்து பெற்றோா் நெல்லில் எழுதினா்.

விஜயதசமி நன்னாளில் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளியின் இயக்குநா் ஆனந்த கிருஷ்ணன், துணை இயக்குநா் சௌமியா ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.