விரிஞ்சிபுரம் அருகே இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரம் அருகே பழவஞ்சாந்து குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் சாய்(30). இவரது நண்பா் யுவராஜ். இருவரும் சனிக்கிழமை தெள்ளூா் சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபா்கள் அருண்சாயிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது இருசக்கர வாகனம், கைப்பேசி, ரூ.600 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து அருண்சாய் அளித்த புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி

கத்தியை காட்டி பெண்ணிடமிருந்து ஏழு பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
பைக், கைப்பேசி திருடியவா் கைது
வீடு புகுந்து பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 27 பவுன் நகைகள் கொள்ளை: இளைஞா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
