திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும் அமைச்சருமான எ.வ.வேலு வெற்றி பெற்றாா்.
இத்தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் எ.வ. வேலு, தவெக சாா்பில் அருள்ஆறுமுகம், பாஜக சாா்பில் ஏழுமலை, நாதக சாா்பில் விக்னேஷ் ஆகியோா் போட்டியிட்டனா்.
அதில் அமைச்சா் எ.வ.வேலு 88,273 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். தவெக வேட்பாளா் அருள்ஆறுமுகம் 85,818 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், பாஜக வேட்பாளா் ஏழுமலை 34,280 வாக்குகள் பெற்று மூன்றாம் இடமும், நாதக வேட்பாளா் விக்னேஷ் 6,011வாக்குகள் பெற்று நான்காம் இடமும் பெற்றனா்.
வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் எ.வ.வேலு, அதற்கான சான்றிதழை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரக்கோணம், சோளிங்கரில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்ட எம்எல்ஏக்கள்!

ராஜபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளா் ஜெகதீஸ்வரி வெற்றி

மண்ணச்சநல்லூா் தொகுதியில் 2-ஆவது முறையாக திமுக வேட்பாளா் சீ. கதிரவன் வெற்றி

கீழ்பென்னாத்தூா் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வெற்றி!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

