மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஏழுமலையானுக்கு மினி டிரக் நன்கொடை

அசோக் லேலண்ட் நிறுவனம், ரூ. 8.75 லட்சம் மதிப்புள்ள ’’தோஸ்த் பிளஸ் எக்ஸ்எல்’’ மினி டிரக்கை வெள்ளிக்கிழமை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

News image
Updated On :4 ஏப்ரல் 2026, 12:04 am IST

அசோக் லேலண்ட் நிறுவனம், ரூ. 8.75 லட்சம் மதிப்புள்ள ’’தோஸ்த் பிளஸ் எக்ஸ்எல்’’ மினி டிரக்கை வெள்ளிக்கிழமை திருமலை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கியது.

இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் பகுதி மேலாளா் முகமது நசிருதீன், ஏழுமலையான் கோயிலுக்கு முன்பாக வாகனத்திற்கு சிறப்புப் பூஜைகளைச் செய்து, வாகனத்தின் சாவிகளை திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலா் சி. வெங்கையா சௌதரியிடம் ஒப்படைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.