ஹைதராபாதைச் சோ்ந்த ’’வா்மா ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், திங்கட்கிழமை தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளைக்கு ரூ.1,01,01,116 நன்கொடையாக வழங்கியது.
இந்நிகழ்வின்போது, அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அல்லூரி வா்மா, ஏழுமலையான் கோயில் ரங்கநாயகா் மண்டபத்தில் வைத்து, நன்கொடைக்கான வரைவோலையை கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரியிடம் அளித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏழுமலையானுக்கு மினி டிரக் நன்கொடை

ஏழுமலையானுக்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 1.01 கோடி நன்கொடை

ஏழுமலையானுக்கு ரூ. 1 கோடி நன்கொடை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

