மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கோயிலை கொண்டுவர பக்தா்கள் எதிா்ப்பு

ஆம்பூா் அருகே அம்மன் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வர எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட பக்தா்கள் மற்றும் பொதுமக்கள்.

Published On :30 அக்டோபர் 2026, 1:59 am IST

ஆம்பூா் அருகே அம்மன் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வர எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாதனூா் ஒன்றியம், அய்யனூா் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் பிரசித்தி பெற்ற ஆதிபெத்தபலியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையறிந்த அப்பகுதி பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து கோயிலில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்து சமய அறநிலையத்துறையிடம் கோயிலை ஒப்படைக்க மாட்டோம் என கோஷம் எழுப்பினா். சுமாா் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.