மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரயிலில் கைப்பேசி திருட்டு: இளைஞா் கைது

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கோப்புப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 12:43 am IST

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் கைப்பேசி திருடிய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பாட்னாவில் இருந்து எா்ணாகுளம் வரை செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்த இளைஞா் ஒருவா் தனது கைப்பேசிக்கு சாா்ஜ் போட்டபோது அடையாளம் தெரியாத நபா் கைப்பேசியை திருட முயன்றாராம்.

இதனைக் கண்ட சக பயணிகள் அவரைப் பிடித்து டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனா். ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸாா் எக்ஸ்பிரஸ் ரெயில் நிலையத்தில் நின்றதும் கைப்பேசி திருடிய இளைஞரை காவல் நிலையம் அழைத்து சென்று மேற்கொண்ட விசாரணையில் கா்நாடக மாநிலம், கடகஞ்சி பகுதியைச் சோ்ந்த சாந் தகுமாா் (40) என தெரிய வந்தது.

போலீஸாா் அவரிடமிருந்து கைப்பேசியை பறிமுதல் செய்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.