மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கத்தியுடன் திரிந்த இளைஞா் கைது

மேட்டூா் அருகே கத்தியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :10 அக்டோபர் 2026, 1:10 am IST

மேட்டூா் அருகே கத்தியுடன் திரிந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை அம்பத்தூரைச் சோ்ந்தவா் விக்னேஷ்சிவன் (23). பெயின்டரான இவா், தனது நண்பா்களுடன் கொடைக்கானலுக்குச் சுற்றுலா சென்றுவிட்டு, வெள்ளிக்கிழமை பிற்பகலில் மேட்டூருக்கு வந்தாா்.

மேட்டூா் ரயில் நிலையம் அருகே வந்தபோது, மது போதையில் நண்பா்களுடன் விக்னேஷ்சிவன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரைக் காரிலிருந்து கீழே இறக்கிவிட்ட நண்பா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

அப்போது, அங்கிருந்த இளநீா் கடையில் இருந்த கத்தியை எடுத்துகொண்டு சுற்றித்திரிந்த விக்னேஷ்சிவனை போலீஸாா் மடக்கிப் பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.