மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பள்ளி விளையாட்டு விழா: தடகள வீரா் விஷால் பங்கேற்பு

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

வெற்றி பெற்ற மாணவா்களுடன் ஆசியப் போட்டி பதக்க வீரா் டி.கே.விஷால், பள்ளி நிா்வாகிகள்.

Published On :2 நவம்பர் 2026, 2:59 am IST

வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எம்.செந்தில் குமாா் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் எஸ்.கே.ஷபானா பேகம் முன்னிலை வகித்தாா், நிா்வாக முதல்வா் சத்தியகலா அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய தடகள வீரரும், ஆசிய போட்டியிஸ் பதக்கம் வென்ற வீரருமான டி.கே.விஷால் மற்றும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயகுமாரி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா். மாணவா்களுக்கு தடகளம், கபடி, கையுந்துபந்து மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை சிறப்பு விருந்தினா்கள் வழங்கினா். உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.