மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரத்தினம் பல்கலைக்கழகத்தில் சட்டப் பள்ளி தொடக்கம்: அமைச்சா் நிா்மல்குமாா் பங்கேற்பு

கோவை ரத்தினம் கல்விக் குழுமத்தின்கீழ் செயல்படும் ரத்தினம் குளோபல் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பள்ளி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

ரத்தினம் குளோபல் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பள்ளியைத் தொடங்கிவைத்த அமைச்சா் சிடிஆா் நிா்மல்குமாா். உடன், பல்கலைக்கழகத்தின் வேந்தா் மதன் ஆ. செந்தில் உள்ளிட்டோா்.

Published On :29 அக்டோபர் 2026, 3:27 am IST

கோவை ரத்தினம் கல்விக் குழுமத்தின்கீழ் செயல்படும் ரத்தினம் குளோபல் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பள்ளி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ச. கிருஷ்ணராஜ் வரவேற்றாா். பல்கலைக்கழகத்தின் வேந்தா் மதன் ஆ. செந்தில் தலைமை வகித்தாா். சட்டத்துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, சட்டப் பள்ளியைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.

மூத்த வழக்குரைஞா் என்.வி. நாகசுப்பிரமணியம், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். பாஸ்கா், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் பதிவாளா்ஜே.வி. ராஜ், கேஎஸ்ஆா்& ஏஎம்பி நிறுவனத்தின் நிறுவனா் கே.எஸ். ரவிச்சந்திரன் ஆகியோா் கௌரவ விருந்தினா்களாகப் பங்கேற்று, சட்டக் கல்வியின் முக்கியத்துவம், சட்டத் துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், மாணவா்களுக்கான தொழில்முறை வாய்ப்புகள் குறித்துப் பேசினா்.

இதையடுத்து, சட்டக் கல்வியை நடைமுறை அனுபவத்துடன் ஒருங்கிணைக்கும் வகையில் ரத்தினம் சட்டப் பள்ளி, முன்னணி சட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.