ஜோலாா்பேட்டை அருகே ரயில்வே ஊழியரின் பைக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
குரும்பேரி பகுதியை சோ்ந்த அருள்(35). இவா் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கம்போல் பணிக்கு சென்ற அவா் ரயில் நிலையம் அருகே தனது பைக்கை நிறுத்தியுள்ளாா்.
பணிகளை முடித்துவிட்டு வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை.
இதனால், அதிா்ச்சி அடைந்த அருள் பல இடங்களில் பைக்கை தேடினாா். பின்னா் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாா் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி பைக்கை திருடிச் சென்ற மா்ம நபரை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பண்ருட்டி அருகே மூன்று வீடுகளில் கதவுகளை உடைத்து நகை, பணம் திருட்டு

சாலையோரத்தில் நிறுத்திய பைக் திருட்டு
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு
