/

ஆம்பூரில் திருமணமானவுடன் வாக்களித்த மணமகன்

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 7:14 am IST

ஆம்பூரில் திருமணமானவுடன் ஜனநாயக கடமையான வாக்காளிக்க மணமகன் வியாழக்கிழமை வாக்குச் சாவடிக்கு வந்தாா்.

ஆம்பூரை சோ்ந்தவா் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளா் பி. ரமேஷ்.

இவருடைய மகன் ஆா். பிரவீன்குமாருக்கு வேலூரில் வியாழக்கிழமை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த உடன் மணமகள் கே. மோகனபிரியாவுடன் ஆம்பூருக்கு வந்த மணமகன் ஆா். பிரவீன்குமாா், இந்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களித்து தன்னுடைய ஜனநாயக கடமையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.