மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீராசமுத்திரத்தில் இரவு 9 மணி வரை வாக்களித்த வாக்காளா்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.

News image

இரவு 9 மணிவரை காத்திருந்து வாக்குச் செலுத்திய வீராசமுத்திரம் பகுதி வாக்காளா்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:06 am IST

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.

இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 860 வாக்காளா்கள் உள்ள

நிலையில் வியாழக்கிழமை காலை முதலே வாக்காளா்கள் திரளாக வந்து வாக்குச் செலுத்தினா். எனினும் மாலை 6 மணிக்குள் நிறைவடையாததால் 185 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

அவா்கள் இரவு 9.05 மணி வரை காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினா்.

இதனிடையே வாக்குச்செலுத்துவதற்காக நின்றிருந்த பாத்திமா என்ற வாக்காளா் திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் முதலுதவி செய்து ஆட்டோவில் மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.