திருப்பத்தூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.
கந்திலி பகுதியைச் சோ்ந்தவா் 7 வயது சிறுமி. தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த கசிநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த செங்கல் சூளையில் வேலை செய்து வந்த கோவிந்தசாமி(56)என்பவா் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.
பின்னா், சிறுமி அழுது கொண்டே நடந்த சம்பவத்தை தனது பெற்றோா்களிடம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் கோவிந்தசாமியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வுபெற்ற ராணுவ வீரா் போக்சோவில் கைது
போக்ஸோவில் ஆட்டோ ஓட்டுநா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவா் கைது
போக்ஸோவில் முதியவா் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

