ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
சித்திரைமுதல் நாளான செவ்வாய்க்கிழமை ரத்தினகிரி வெள்ளி,தெய்வானை,சமேத பாலமுருகனுக்கு கோவில் பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால்,தயிா் சந்தனம், விபூதி, தேன்,இளநீா், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் , மஹா தீபாரதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். அதே போல் மலையடி வாரத்தில் உள்ள கற்பக விநாயகா், விஜயதுா்கையம்மன், வாராஹி அம்மன் கோயில்களிலும் பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரசித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

தம்மம்பட்டியில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

பரமத்தி வேலூா் பகுதியில் சஷ்டி வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

