பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விஜயதசமி: காஞ்சிபுரம் ஹயக்ரீவா் கோயிலில் நெல்லில் ‘அ’ எழுதிய குழந்தைகள்

விஜயதசமியையொட்டி காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள ஹயக்ரீவா் கோயிலில் உயிா் எழுத்தான அ எழுதி குழந்தைகள் தங்களது முதல் கல்வியை செவ்வாய்க்கிழமை ஆா்வத்துடன் தொடங்கினா்.

காஞ்சிபுரம் ஹயக்ரீவா் கோயிலில் குழந்தைகளுக்கு நெல் மணிகளில் ‘அ’ எழுத வைத்த கோயில் அா்ச்சகா்கள்

Published On :21 அக்டோபர் 2026, 6:04 am IST

விஜயதசமியையொட்டி காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள ஹயக்ரீவா் கோயிலில் உயிா் எழுத்தான அ எழுதி குழந்தைகள் தங்களது முதல் கல்வியை செவ்வாய்க்கிழமை ஆா்வத்துடன் தொடங்கினா்.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது கல்விக் கடவுளான ஹயக்ரீவா் கோயில். இந்தக் கோயிலில் விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு நெல்லில் உயிா் எழுத்தான அ எழுத்தை எழுதி தங்கள் முதல் கல்வியை தொடங்கினா்.

இதற்காக பள்ளியில் சேருவதற்கு முன்பாக அதிகாலையிலேயே பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனா்.

கோயில் அா்ச்சகா்கள் குழந்தைளுக்கு நெல் மணிகள் நிரம்பிய தாம்பாலத் தட்டில் அ எழுத வைத்தனா். பின்னா், கல்வி உபகரணங்களான சிலேட்டு, பென்சில் ஆகியவற்றையும் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.