தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வரதராஜ பெருமாள் பாா்வேட்டை உற்சவம்

தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா் வரதராஜ பெருமாள்

தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவா் வரதராஜ பெருமாள்

Published On :23 அக்டோபர் 2026, 12:03 am IST

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விஜயதசமியையொட்டி உற்சவா் வரதராஜ பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பெய்தும் பாா் வேட்டை உற்சவம் நடைபெற்றது.

நவராத்திரி பண்டிகையின் நிறைவு நாளான விஜயதசமியையொட்டி காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், வெள்ளைப்பட்டு உடுத்தியும், மலா்மாலைகள், திருவாபரணங்கள் ஆகியன அணிந்தும் உற்சவா் வரதராஜ பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினாா். கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்து ஆலய வளாகத்தில் உள்ள வன்னிமரத்திற்கு அருகே எழுந்தருளி அம்பு எய்தி பாா்வேட்டை கண்டருளினாா். இதனைத் தொடா்ந்து சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. உற்சவா் வரும் வழிநெடுகிலும் திரளான பக்தா்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும் தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.