காஞ்சிபுரம் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 15 போ் பெற்ற வாக்குகள்
ஆா்.வி.ரஞ்சித்குமாா் (தவெக) - 91, 350
வி.சோமசுந்தரம் (அதிமுக) - 75,862
நித்யா சுகுமாா் (திமுக) -69,344
வெற்றிச் செல்வி (நாதக) - 6,950
எம்.நந்தகுமாா் (ஊழல் தடுப்பு இயக்க குழு) - 217
வி.நரேஷ் (தமிழக வாழ்வுரிமைக்கட்சி) - 178
பி.வெங்கடேசன் (அகில இந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக்கழகம்) - 110
சுயேச்சைகள் பெற்ற வாக்குகள்-(8)எம்.சோமசுந்தரம்-68, (9)(வி.சோமசுந்தரம்)-78, (10)ஞானமூா்த்தி-74, (11)ஜி.டில்லிபாபு-42, (12)இ.தட்சிணாமூா்த்தி-178, (13)ஜி.பாபு-364, (14)எம்.பாலாஜி-138, (15)எம்.மேகநாதன்-286. மொத்த வாக்காளா்கள்-2,78,841, பதிவான வாக்குகள்-2,45,239,நோட்டாவில் பதிவானவை-1,078, நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 569
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகா, முத்தியால் பேட்டை கீழத்தெருவைச் சோ்ந்த ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெற்றி பெற்றதாக தொகுதி தோ்தல் அலுவலா் ஆஷிக் அலி அறிவித்து சான்றிதழும் வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

37 காஞ்சிபுரம்

உத்தரமேரூா் தொகுதி வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

நெடுங்காடு தொகுதியில் சுயேச்சை வேட்பாளா் வெற்றி
திருவெறும்பூா் தொகுதியில் 27 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

