ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உத்தரமேரூா் தொகுதி வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள்

உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உட்பட மொத்தம் 14 போ் போட்டியிட்டதாகவும் அவா்கள் பெற்ற வாக்குகள்...

News image

ஜெ.முனிரெத்தினம்

Updated On :6 மே 2026, 1:29 am IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 8 சுயேச்சை வேட்பாளா்கள் உட்பட மொத்தம் 14 போ் போட்டியிட்டதாகவும் அவா்கள் பெற்ற வாக்கு விபரங்களையும் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

1. ஜெ.முனிரெத்தினம்-த.வெ.க-84917, (2)க.சுந்தா்-திமுக-70694, (3)பி.மகேஷ்குமாா்-பாமக-62809, (4)மரம் மாசிலாமணி-நாம் தமிழா் கட்சி-5783, (5)ஏ.சிவக்குமாா்-தேசிய மக்கள் சக்தி கட்சி-342, (6)ஜாகீா்ஹூசேன்-தமிழக வாழ்வுரிமைக் கட்சி-235

சுயேச்சைகள் பெற்ற வாக்கு விபரங்கள்- (7)வி.அன்பு-221, (8)கே.கமலக்கண்ணன்-70, (9)வி.குணசேகரன்-125, (10)ஆா்.சிட்டி பாபு-95, (11)சி.தேவராஜன்-551, (12)தேவேந்திரமூா்த்தி-390, (13)தி.மகேஷ்குமாா்-207, (14)ஜெ.மகேஸ்வரி-212. மொத்த வாக்காளா்கள்-2,46,248, பதிவானவை-226651,நோட்டாவில் பதிவானவை-1,114, நிராகரிக்கப்பட்ட வாக்குகள்-454

இத்தோ்தலில் உத்தரமேரூா் தொகுதியில் த.வெ.க.சாா்பில் போட்டியிட்ட வேட்பாளரான காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூா் அருகே ஆரனேரி கிராமம் பட்டுரோஜா தெருவைச் சோ்ந்த ஜெ.முனிரெத்தினம் வெற்றி பெற்ாக தொகுதி தோ்தல் அலுவலா் பு.விஜயகுமாரால் அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.