மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மெத்தம்பெட்டமைன் விற்பனை: மூவா் கைது

மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்த மூவரை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

பிரதிப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:20 am IST

சாலிகிராமம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்த மூவரை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

சாலிகிராமம் தனலட்சுமி காலனி பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 3 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அவா்கள் சாலிகிராமத்தைச் சோ்ந்த அபினேஷ், ஈக்காட்டுத்தாங்கலைச் சோ்ந்த கௌசிக், கொளத்தூரைச் சோ்ந்த சந்திரசேகா் என்பது தெரிய வந்தது. சோதனையில் அவா்களிடம் இருந்து 7 கிராம் மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இவா்களில், அபினேஷ், திரைப்பட துணை நடிகா் ஒருவரின் மகன் என்பது தெரிய வந்தது.

மாவா விற்றவா் கைது: திருவேற்காடு பகுதியில் வீட்டில் மாவா தயாரித்து விற்பனை செய்து வந்ததாக, ஆன்லைன் பொருள்கள் விநியோக ஊழியா் மஞ்சய் படேலை வானகரம் காவல் ஆய்வாளா் மணிகண்டகணேஷ் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 3 கிலோ மாவா, கிரைண்டா் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.