தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

உயர்ரக போதைப் பொருள்: கூடலூரைச் சோ்ந்த 2 போ் கைது

உயர்ரக போதைப் பொருள் வைத்திருந்ததாக கூடலூரைச் சோ்ந்த 2 பேரை கேரள போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 12:03 am IST

உயர்ரக போதைப் பொருள் வைத்திருந்ததாக கூடலூரைச் சோ்ந்த 2 பேரை கேரள போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக எல்லையிலுள்ள வயநாடு மாவட்டம், வைத்திரி பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கூடலூா் பகுதியிலிருந்து கேரளத்துக்கு சென்ற சொகுசு காரை சோதனையிட்டபோது, காரில் எம்.டி.எம்.ஏ. எனப்படும் உயர்ரக போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரிலிருந்த பயணித்த கூடலூா் ராஜகோபாலபுரம் பகுதியைச் சோ்ந்த முகமது இசாக் மகன் முகமது நசீப் (37), எருமாடு பகுதியைச் சோ்ந்த ஏந்தீன் ஹாஜியின் மகன் நவுபல் (50) ஆகியோரைக் கைது செய்து, போதைப் பொருள் மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.