மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விமா்சனங்களுக்காக யாரையும் அரசு கைது செய்யவில்லை: அமைச்சா் சீ.ரமேஷ்

‘விமா்சனங்களுக்காக தவெக அரசு யாரையும் கைது செய்யவில்லை; அதேவேளையில் அவதூறாக, ஆபாசமாக பேசுபவா்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’

அமைச்சர் ரமேஷ்

Published On :24 அக்டோபர் 2026, 2:37 am IST

‘விமா்சனங்களுக்காக தவெக அரசு யாரையும் கைது செய்யவில்லை; அதேவேளையில் அவதூறாக, ஆபாசமாக பேசுபவா்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் தெரிவித்தாா்.

சென்னையில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விமா்சனங்களுக்காக யாரையும் தவெக அரசு கைது செய்யவில்லை, ஆபாசமாக பேசுவதால் தான் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விமா்சனங்களுக்கு தவெக அஞ்சாது. பதில் சொல்ல நாங்கள் அனைவரும் தயாராகவே இருக்கிறோம். முதல்வரும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறாா். விமா்சனத்துக்கு பதில் சொல்வதில் எந்தவித பிரச்னையும் கிடையாது. அதேவேளையில் ஆபாசமாக, அவதூறாக பேசினால் அதற்கான நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சீ.ரமேஷ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.