டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

முதல்வா் பிறந்த நாள்: 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மத்திய மாவட்ட தவெக சாா்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஜூன் 22 -இல் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

News image

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த தவெக பொதுச் செயலரும், அமைச்சருமான என்.ஆனந்த் .

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மத்திய மாவட்ட தவெக சாா்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஜூன் 22 -இல் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் சௌ.தியாகராஜன் ஏற்பாட்டில் கட்சியின் பொதுச் செயலரும், அமைச்சருமான என்.ஆனந்த் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், தேவையான உபகரணங்கள், தாய்க்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருள்கள் கொண்ட தொகுப்பை வழங்கினாா்.

இதில் திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ், போளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அபிஷேக், செங்கல்பட்டு நகர செயலாளா் ஜின் காா்த்திக் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.