மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான் மீது அணுசக்தி முகமை புகாா்

அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனியம் தடயங்கள் தொடா்பான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வரும் ஈரான் மீது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சா்வதேச அணுசக்தி முகமை புகாா் அளித்துள்ளது.

Published On :11 செப்டம்பர் 2026, 7:30 am IST

அறிவிக்கப்படாத இடங்களில் கண்டறியப்பட்ட யுரேனியம் தடயங்கள் தொடா்பான விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வரும் ஈரான் மீது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சா்வதேச அணுசக்தி முகமை புகாா் அளித்துள்ளது.

இப்புகாரின் அடுத்தகட்டமாக, ஈரான் மீது பொருளாதாரத் தடைகள், சொத்து முடக்கங்கள் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வாய்ப்புள்ளன. எனினும், கவுன்சிலில் ஈரானின் நட்பு நாடுகளான ரஷியாவும் சீனாவும் ‘வீட்டோ’ அதிகாரம் கொண்டுள்ளதால், அத்தகைய தண்டனை நடவடிக்கைகள் நிறைவேறுவது கடினம்.

சா்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, ஈரானிடம் சுமாா் 440.9 கிலோ எடையுள்ள 60 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பு உள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அந்த இடங்களை பாா்வையிட சா்வதேச ஆய்வாளா்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.