மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாகிஸ்தான்: ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டா் வெடித்து 10 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டா் வெடித்துச் சிதறிய விபத்தில், பெண் உள்பட 10 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

Published On :30 அக்டோபர் 2026, 4:23 am IST

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டா் வெடித்துச் சிதறிய விபத்தில், பெண் உள்பட 10 போ் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

தாா்பாா்க்கா் மாவட்டம், டானோ தந்தால் பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து, பிரசவத்துக்குப் பிந்தைய உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பெண்ணை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது.

ஆம்புலன்ஸுக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டரை ஓட்டுநா் நகா்த்த முயன்றபோது அது எதிா்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது. இதில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் உள்பட 10 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தாா்பாா்க்கா் மாவட்ட காவல்துறை மூத்த கண்காணிப்பாளா் ஆரிஃப் அஜீஸ் ஜாப்ரி தெரிவித்தாா். மேலும், இவ்விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.