மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பகையும், பழியும் யாரிடம் சேரும்?

அயலானது மனைவியை விரும்புகிறவர்களைப் பகையும், பழியும், பாவமும், அச்சமும் ஆகிய நான்கும் சென்று அடையும்.

Published On :1 நவம்பர் 2026, 1:02 pm IST

அறம், புகழ், கேண்மை, பெருமை, இந் நான்கும்

பிறன்தாரம் நச்சுவார் சேரா;} பிறன்தாரம்

நச்சுவார்ச் சேரும், பகைபழி பாவம்என்று

அச்சத்தோடு இந்நாற் பொருள்.

(பாடல் 82 அதிகாரம்: பிறன்மனை நயவாமை)

அயலானது மனைவியை விரும்புகிறவர்களைப் பகையும், பழியும், பாவமும், அச்சமும் ஆகிய நான்கும் சென்று அடையும். அறம், புகழ், நட்பு, பெருமை ஆகிய நான்கு பொருள்களும் பிறன் மனைவியை விரும்பிச் செல்கின்றவனிடத்திலே ஒரு நாளும் சென்று அடையா. அப்பெண்ணைச் சார்ந்தவர் மட்டுமல்லாமல், அச்செயலைக் கேட்ட எவரும் பகைவராவராதலால் அறம், புகழ், கேண்மை, பெருமை என்பவை எல்லாம் இல்லாமற்போம் என்று அறிக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.