மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

எனக்கே நம்பிக்கை இல்லை!

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மல்லுவுட்டில் ஹிட்டாகியிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் கேரளாவில் நடைபெற்றது.

மமிதா பைஜூ

Published On :25 அக்டோபர் 2026, 4:09 am IST

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மல்லுவுட்டில் ஹிட்டாகியிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா அண்மையில் கேரளாவில் நடைபெற்றது.

இதில் மமிதா பைஜூ பேசுகையில், ' இயக்குநர் கிரிஷ் 'சூப்பர் சரண்யா' படம் ரிலீஸாகாத சமயத்திலேயே என்னிடம் 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படத்தின் கதையைக் கூறினார். அப்போதே இந்தப் பாத்திரத்தில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் சொன்னார்.

எந்த நம்பிக்கையில் அன்று இதனை சொன்னார் என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை. இன்று இந்தப் படத்தின் வெற்றி மேடையில் நிற்கும் நான், இயக்குநருக்கு 'நன்றி' என்பதைத் தவிர வேறு எதையும் சொல்ல விரும்பவில்லை.

'முதன்மைக் கதாநாயகியாக நடித்து என்னால் ஒரு படத்தைத் தாங்கிப் பிடிக்க முடியுமா?' என்று எனக்கே நம்பிக்கை இல்லாத ஒரு சூழலில், அவர் என் மீது தீவிர நம்பிக்கை வைத்து, 'பிரேமலு', 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படங்களைக் கொடுத்தார். அவருக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்!'' எனச் சொல்லியிருக்கிறார்.

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்திலும் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.