"பயாகுயா' என்ற பெயர் கொண்ட ஐஸ்கிரீம்தான் உலகில் விலை உயர்ந்த ஐஸ்கிரீமாகும் . இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்.
பெரும்பாலான பறவை இனங்களில் பெண் பறவைகள்தான் முட்டைகளை அடைகாக்கும். ஆனால், எம்ப்ரர் பென்குயின்கள் விதிவிலக்கானவை. இந்த இனத்தின் ஆண் பென்குயின்கள் தான் முட்டைகளை தங்கள் கால்களில் பதித்தபடி உடலால் மூடி, வெப்பச் சூழலுக்கு மாற்றி, பலநாள்கள் உணவின்றிக் காத்து, குஞ்சு பொரிப்பதோடு, அண்டார்டிக் உறைபனி குளிரிலிருந்தும் அவற்றைப் பாதுகாக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பூரில் நூல் விலையில் அனைத்து ரகங்களுக்கும் ரூ.7 அதிகரிப்பு

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

திமுக பிரமுகா் வீட்டில் ரூ. 11 லட்சம் பறிமுதல்

தெரியுமா?
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
