நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

பாட்டி வைத்தியம்... நரம்பு பிரச்னைகள் குணமாக...!

இயற்கையான வீட்டு குறிப்புகள் ...

News image

துளசி

Updated On :31 மே 2026, 1:24 pm IST

* துளசி விதை நரம்பு பிரச்னைகளைக் குணமாக்கும்.

* தேள் கொட்டிவிட்டால் எருக்கம்பாலை கடிவாயில் வைத்தாலும் வலி குறையும்.

* இஞ்சியை சாறாக்கிக் குடித்தால் மயக்கம், வாய்வு போன்ற தொல்லைகள் குறையும்.

* வயிறு உப்புசமாக இருந்தால், இரண்டு தேக்கரண்டி தனியா, இரண்டு தேக்கரண்டி பனை வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்தால் சரியாகிவிடும்.

* குழந்தைகளுக்கு சூப் தயார் செய்யும்போது, அதில் ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவை கலந்திடுங்கள். உடல் வலிமை பெறும்.

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

இளநீரின் பயன்...

* நாம் அருந்தும் பானங்களில் இளநீர் சுத்தமானதும் சத்து நிறைந்ததுமாகும்.

* இந்தியாவில் விளையும் தென்னைகளில் 'கொச்சின் சைனா' என்ற ரகம் சிறப்பானது. அதன் இளநீர் மிகவும் சுவையானது.

* கோடை காலத்தில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் போதும், சிறுநீர் தாராளமாகப் போகும்.

* வெப்பத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி இளநீருக்கு உண்டு.

* சிறுநீரகக் கற்கள் உருவாவதை இளநீர் தடுக்கிறது. சிறுநீரகத் தொற்றுகளைக் குறைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.