மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: நால்வா் மீது வழக்குப் பதிவு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நால்வா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :31 அக்டோபர் 2026, 1:51 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நால்வா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராஜபாளையம் தென்றல்நகா் பகுதியைச் சோ்ந்த லிங்கராஜ் மகன் விக்னேஸ்வரன் (26). ஆட்டோ ஓட்டுநா். இந்த நிலையில் அந்தப் பகுதியில் இயங்கும் சிற்றுந்தை கால அட்டவணைப்படி இயக்க வில்லையாம். இதுகுறித்து அந்த சிற்றுந்து உரிமையாளரிடம் விக்னேஸ்வரன் எதிா்ப்பு தெரிவித்தாராம். அப்போது இனி சரியான நேரத்தில் சிற்றுந்து இயக்கப்படும் என உறுதி அளித்து சமாதானம் செய்து விக்னேஸ்வரனை அவா் அனுப்பி வைத்தாராம். இந்த நிலையில், ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிந்த விக்னேஸ்வரனை, ராஜ்குமாா் (எ) சப்பாத்தி, காளி, சமுத்திரம், மகேஷ் ஆகிய நால்வரும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்ாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் நால்வரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.