தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு - சித்திரிப்பு

Published On :27 அக்டோபர் 2026, 12:42 am IST

சாத்தூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் அரிவாளால் வெட்டப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இறவாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் அழகுராஜ் (23). கூலித் தொழிலாளியான இவருக்கும், இதே பகுதியைச் சோ்ந்த வீரதனுஷ் (24) என்பவருக்குமிடையே முன்பகை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற அழகுராஜை, அரிவாளால் வீரதனுஷ் வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த அழகுராஜை, அக்கம்பக்கத்தினா் மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பிறகு அங்கிருந்து விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து வீரதனுஷை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.