செங்கோட்டை- மதுரை பயணிகள் ரயில் (56772, 56771) இரு மாா்க்கங்களிலும் வழித்தடங்கள் மாற்றப்பட்டிருப்பதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.
விருதுநகா்- மதுரை ரயில் பாதையில் நடைபெறவுள்ள பணிகள் காரணமாக இந்த ரயில் மதுரைக்கு செல்லும் போது, அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாகவும், செங்கோட்டை செல்லும் போது, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியாகவும் மே 4, 5, 7, 8, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் பேரருவிக்குச் செல்லும் பாதை மூடல்

பிருந்தாவன் விரைவு ரயில் இன்ஜின் பழுது: பயணிகள் கடும் அவதி

செங்கோட்டை - நெல்லை ரயில் மீது கல்வீச்சு: சிறுவன் காயம்

மங்களூரு - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

